க.பொ.த உயர் தர மற்றும் சாதரண தர மாணவர்களுக்கான விசேட தமிழ்வகுப்புக்கள் |
![]() |
தமிழ் பாடத்தில் நீண்ட காலமாக முண்னணி வகிக்கும் ஆசிரியரால் தரம் 6 தொடக்கம் GCE AL வரை மாணவர்களுக்கான தனிப்பட்ட அல்லது குழுவிற்கான தமிழ் வகுப்புக்கள் நேரடியாக உங்கள் வீடுகளுக்கு வருகை தந்து கற்பிக்கப்படுவதோடு இலங்கையிலும் உலகின் வேறு பல நாடுகளிலும் மிகவும் தொலைதூரத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்கென தனியான மற்றும் குழுவான விசேட online தமிழ் வகுப்புக்களும் நடைபெறுகின்றன. இந்த வகுப்புக்களில் தமிழ் பாடப்புத்தகங்கள் சார்ந்த விடயங்கள் கற்பிக்கப்படுவதோடு மட்டுமன்றி க. பொ. த உயர்தர மற்றும் சாதரண தர மாணவர்களுக்காக விசேடமாக கடந்த கால தமிழ் பரீட்சை வினாத்தாள்களின் பயிற்சி மற்றும் இம்முறை பரீட்சைக்கு எதிர் பார்கக் கூடிய தமிழ் வினாக்கள் பற்றிய வழிகாட்டல் என அனைத்துமே வழங்கப்படுவதோடு ஏனைய பாடசாலை தமிழ் மாணவர்களுக்கென பாடசாலை மாதாந்த தவணைப் பரீட்சையில் தமிழ் வினாத்தாள்களில் பயிற்சியும் வழங்கப்படும்.
Conducted By:
L. Janarthan BA ( Hons ) in Tamil
|
![]() |
Most Visited ADs
Trending Searches...Category: G.C.E. A/L (Local)Subject: MathematicsDistrict: Colombo |
![]()
|