| Speed Revision & Paper Classes |
|
|
📚 G. C. E. O/ L கணிதம் 2026 வேக மீளாய்வு வகுப்பு – Speed Revision & Paper Classes Presented by: HENCE PROVED ACADEMY & O/ L LIBRARY G. C. E. O/ L கணிதம் 2026 பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, HENCE PROVED ACADEMY மற்றும் O/ L LIBRARY இணைந்து இந்த விசேட Speed Revision & Paper Classes வகுப்பை ஏற்பாடு செய்துள்ளன. பாடத்திட்டம் முழுவதையும் மீண்டும் விரிவாகக் கற்பிப்பதற்குப் பதிலாக, பரீட்சையில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள், அடிக்கடி கேட்கப்படும் பகுதிகள் மற்றும் மாணவர்கள் உறுதியான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உதவும் முக்கியமான பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மீளாய்வு செய்யப்படும். 🎯 வகுப்பில் உள்ளடக்கப்படும் விடயங்கள்: 🔹 முக்கியமான கணிதக் கருத்துக்கள் மற்றும் அடிப்படைத் திறன்களின் மீளாய்வு 🔹 பரீட்சையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் 🔹 மாணவர்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் 🔹 முக்கியமான வினா வகைகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள் 🔹 கடந்தகாலப் பரீட்சை வினாத்தாள்கள் (Past Papers) 🔹 வினாத்தாள்களை வேகமாகவும் சரியான முறையிலும் அணுகுவதற்கான வழிமுறைகள் 🔹 நேர முகாமைத்துவம் (Time Management) தொடர்பான ஆலோசனைகள் 🔹 பொதுவாக மாணவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் 🔹 பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற உதவும் மேலதிக குறிப்புகள் மற்றும் உத்திகள் 🔹 மாணவர்களின் பரீட்சைத் தயாரிப்புக்கு பயனுள்ள மேலதிக வழிகாட்டல்கள் முக்கிய கருத்துக்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர், Past Papers மூலம் அவற்றை நடைமுறையில் பயிற்சி செய்வதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். 👨🎓 யாருக்காக இந்த வகுப்பு? இந்த வகுப்பு குறிப்பாக: • Speed Revision மூலம் பரீட்சைக்குத் தயாராக விரும்பும் மாணவர்கள் • குறுகிய காலத்தில் முக்கியமான பகுதிகளை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள் • முக்கியமான கருத்துக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள் • Past Papers மூலம் அதிக பயிற்சி பெற விரும்புபவர்கள் • மீண்டும் G. C. E. O/ L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் (Repeaters) • தமக்குத் தேவையான முக்கியமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 🗓️ வகுப்புகளின் முழுமையான பயனைப் பெறுவதற்காக மாணவர்கள் குறைந்தபட்சம் 12 வகுப்புகளில் கட்டாயமாகக் கலந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. 💻 வகுப்பு நடைபெறும் முறை: Online Classes – Zoom 📌 அனைத்து வகுப்புகளும் Zoom மூலம் நடைபெறும். 📌 வகுப்புகளின் Recording-களும் வழங்கப்படும். 📌 எனினும், மாணவர்கள் Recording-களை மாத்திரம் நம்பாமல், இயன்றவரை நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வது சிறந்த பயனைப் பெற்றுத்தரும். 💰 கட்டண விபரம்: • பதிவுக் கட்டணம் (Registration Fee): ரூ. 300/ - • மாதாந்தக் கட்டணம்: ரூ. 1, 500/ - 📞 மேலதிக தகவல்கள் / பதிவுகளுக்கு: Engr. Kuhan B. Sc. Mechat
Conducted By:
M. Kuhan B.Sc. Mechatronics Engineering (Hons)(R)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Category: London O/L & A/L
Subject: Accounting
District: Kalutara
Quick Subject...